Quasar குவாஸர்
அண்டத்தின் அரசன் குவாஸர்கள்குவாஸர்கள் (Quasar)என்ற பெயர் கொஞ்சம் புதியதாகவும் வித்தியாசமாகவும் இருக்கலாம் பலருக்கும். வானியலில் ஆர்வமுள்ளவர்களுக்கே இதைப் பற்றி சரிவரத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. Quasar என்பது quasi-stellar radio source ஆகும்.குவாஸர்களைப் பற்றி 60-களில்தான் விஞ்ஞானிகள் விவாதிக்க ஆரம்பித்தனர். யதேச்சயாய் அலைவாங்கியைத் (ஆண்டெனா) திருப்பியபோது பிரபஞ்சம் எங்கும் வியாபித்துள்ள சக்தியைக் கண்டறிந்தனர். ஆச்சரியம்! இது என்னதெனப் புரியவில்லை அவர்களுக்கு. பல நூறு கோடி ஒளிவருடங்கள் தொலைவிலிருந்து அந்த சக்தி வந்து கொண்டிருந்தது. நமதுசூரியன் உள்ளிட்ட அனைத்து நட்சத்திரங்களின் மீதும் அது பரவியிருந்தது.இதில் இன்னுமொரு ஆச்சரியப்படத்தக்க செய்தி என்னவெனில் இந்த ஒளிவரும் மூலம் ஒளியின் வேகத்தைப் போல மூன்று மடங்கு வேகத்தில் விலகிச் சென்றுகொண்டிருக்கிறது. ம்.... உண்மையிலேயே அற்புதம்தான். ஒளியானது அதன் மூலத்திலிருந்துகிளம்பி நம்மை அடைய பல நூறு கோடி வருடம் ஆகிறது எனும்போது, அதாவது நமக்கு இப்போது கிடைக்கும் இந்த குவாலர்களின் தகவல்களை ஆராய்ந்தால் நமக்குக் கிடைக்கும் முடிவானது. பல நூறு கோடி ஒ...
Comments
Post a Comment